பிரான்சை ஆட்டிப் படைக்கும் எரிசக்தி நெருக்கடி- தலைதூக்கிய மின்சார தட்டுப்பாடு
பிரான்சை ஆட்டிப் படைக்கும் எரிசக்தி நெருக்கடி- தலைதூக்கிய மின்சார தட்டுப்பாடு
பிரான்சில் எரிசக்தி தட்டுப்பாடு தலைதூக்கியுள்ள நிலையில், சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் சாலைகளில் இரவு முழுவதும் தேவையில்லாமல் எரியும் விளக்குகளை அணைத்து பொதுசேவை ஆற்றி வருகின்றனர்...
ஐரோப்பாவை எரிசக்தி நெருக்கடி ஆட்டிப்படைத்து வருகிறது...
இந்நிலையில், மின்சார தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தெருக்களில் தேவையில்லாமல் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை, தன்னார்வல இளைஞர்கள் சிலர் "ஸ்பைடர் மேன்"களைப் போல சுவற்றில் சரசரவென ஏறி அணைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றனர்...
https://youtu.be/05QXeQl4OvEஇதை முறையாக பின்பற்றினால் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.