விடாமல் வெளுத்து வாங்கிய மழை - 5 அடி உயரத்துக்கு சூழ்ந்த வெள்ள நீர்

x

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியான RIVE-DE-GIER, ANNONAY உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துவாங்கியது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. கட்டிடங்களில் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்தால் உடைகள் சேதமடைந்தன. தற்போது வெள்ளம் மெல்லமெல்ல வழிந்தாடிய நிலையில், தற்போது மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்