புளோரிடா மாகாணத்திற்கு மாஸ் பயணம்..ஊர் சுற்றி பார்க்க வேறலெவல் ஸ்பாட்
1513 ஆம் காலகட்டத்துல இங்க ஸ்பேனிஸோட ஆட்சி நடந்துட்டு இருந்துச்சு... அந்த சம்பயத்துல தான் இந்த இடத்துக்கு Pascua Florida-னு பேர் வச்சுருகாங்க... நம்ம ஊர்ல எப்படி சாமிகண்ணுங்குற பேரு சுருங்கி ஷியாம்னு ஆச்சோ அது மாதிரி... Pascua Florida வோட பேரும் Florida-னு சுருங்கிடுச்சு..
இன்னும் விளக்கமாக சொல்லனும்னா... நம்ம ஊர்ல எப்டி பாண்டிசேரியோ... அதுமாதிரி அமெரிக்காக்கு கிடைச்ச பாண்டிச்சேரி தான்... இந்த ஃப்ளோரிடா...
புரிது... புரிது... பாண்டிச்சேரினு சொன்னதும் நீங்க என்ன எதிர்பாக்குறீங்கனு தெரிது... அதுலாம் இங்க நிறையவே இருக்கு... பட், நம்ம அதை தவிர்த்து ஊரை மட்டும் சுத்தி பாப்போமே...
Next Story