வெடித்து சிதறும் ஹிஸ்புல்லா சாம்ராஜ்யம் - அடிமடியில் கை வைத்த இஸ்ரேல்.. உலகை உலுக்கும் ஒற்றை வீடியோ
தெற்கு லெபனானில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா ராணுவ உள்கட்டமைப்பை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறி இஸ்ரேலிய ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது... லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி என இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா, காசாவில் அதன் பாலஸ்தீன கூட்டாளியான ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடைடே மாறி மாறி துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story