இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட பரபரப்பு வீடியோ | isarel

x

லெபனானில் ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான உள்கட்டமைப்பைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது... கடந்த சில நாட்களாக வடக்கு இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்படுவதற்கு பதிலடி இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள வீடியோவில் வடக்கு இஸ்ரேலின் பிரானிட் அருகே ஹிஸ்புல்லா தளங்கள் தாக்கப்படுவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்