கோல் மழை இல்ல.. கோல் வெள்ளம்.. ஸ்காட்லாந்தை சம்பவம் செய்த ஜெர்மனி

x

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை ஜெர்மனி பந்தாடியது. ம்யூனிக் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. ஜெர்மனி வீரர் ஃபுளோரியன் ரிட்ஸ் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். அடுத்தடுத்து கோல் அடித்து ஜெர்மனி கோல் மழை பொழிந்த நிலையில் ஸ்காட்லாந்து திணறியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 5க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்