விண்ணிலிருந்து மீண்டும் பூமிக்கு வந்த ராக்கெட்.. லாவகமாக பிடித்து சாதித்த மஸ்க்.. இதுவே முதல்முறை

x
  • ராக்கெட்டை ஏவ பயன்படுத்திய பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் தரையிறங்க வைத்து பிடித்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்காக ஐந்தாம் முறையாக ஸ்டார் ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்ணில் ராக்கெட் பிரிந்தவுடன் பூஸ்டரை மீண்டும் ஏவுதளத்தில் கனகச்சிதமாக இறக்கியுள்ளது. முதன்முறையாக இந்த வகை தரையிறங்கல் முயற்சியை மேற்கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அதில் வெற்றி கண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்