#Breaking : அடுத்தடுத்து நிலநடுக்கம்... அதிர்ந்த ஆந்திரா, சென்னை... ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

x

1ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு/ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு/திருப்பதியில் இருந்து 58 கி.மீ.

தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு - இரவு 8.43 மணிக்கு உணரப்பட்டுள்ளது/ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

ஜப்பான், ஆந்திராவில் நிலநடுக்கம் - அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்