#Breaking : உலகமே எதிர்பார்த்த அந்த நாள்... சுனிதாவை மீட்க கிளம்பியது டிராகன்..! வெளியான வீடியோ

x

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம். ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 6 மணி நேர பயணத்திற்கு பிறகு ஞாயிறு அதிகாலை 5 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும்/விண்கலத்தின் 4 இருக்கைகளில் 2 வீரர்கள் மட்டும் பயணம், 2 இருக்கைகள் காலியாக விடப்பட்டுள்ளன. சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களுடன் 2025 பிப்ரவரியில் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பும். சுனிதாவை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்.


Next Story

மேலும் செய்திகள்