ட்ரம்ப்பை தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள் | donald trump | America

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் "World wide Thala" என டேக் செய்து தேர்தல் குறித்து பதிவிட்டுள்ளதாக பரவி வரும் X தள பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது... வட கரோலினாவுக்கான முக்கியமான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், தனக்கு தேர்தலில் வாக்களிக்குமாறும் வேண்டுகோள் விடுத்து ட்ரம்ப் "World wide Thala" என டேக் செய்துள்ளதைப் போல் பதிவுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் கலந்த குழப்பமடைந்துள்ளனர்... "எங்களுக்கு வட கரோலினாவுக்கான தேர்தல் அறிவுப்புகளெல்லாம் வேண்டாம்..விடாமுயற்சி அப்டேட் மட்டும் தாருங்கள்" என ட்ரம்ப்பின் பதிவிற்குக் கீழ் அஜித் ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விடுகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்