நாங்கெல்லாம் அப்போவே அப்படி..ஆயுத பூஜைக்கு ரெடியான நாய்..
- 5 ரூபாய் சேஞ்சு இல்லனு சொன்னல, அதுக்கு பதிலா என்னய கொஞ்சம் வாஸ் பண்ணி விடு..
- ஆஹா... என்னயா ஆஃப் பண்ணிட்ட..., இன்னும் 2 ரூபாய் பேலன்ஸ் இருக்குயா.. ஆயுத பூஜையே முடிஞ்சாலும் விட மாட்டேன்...
- ஆயுத பூஜைக்கு அண்ணன் ரெடி... சுண்ண்டல அவிச்சு வையுமா...
- அடே நான் ஒரு மொதலனு இவன் கிட்ட யாராவது சொல்லி புரிய வையுங்கடா...
- காலையில மழைவரும்னு சொன்னத நம்பி, வெளிய வந்து இவன் கிட்ட மாட்டிக்கிட்டேனே...
Next Story