101 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேசம்

x

101 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேசம்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 101 ரன்கள் பின்தங்கியுள்ளது. டாக்காவில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் கைல் வெர்ரையன் Kyle Verreynne சதம் அடித்து அசத்தினார். வியான் மல்டர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்