சீனாவில் களமிறங்கும் 'ஏர் டாக்ஸி' .."இனி 10 நிமிடத்தில் 25 கி.மீ. வரை செல்லலாம்" - பேஷ்.. பேஷ்..

x

சீனாவில் விரைவில் 'ஏர் டாக்ஸி' பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பார்ப்பதற்கு டிரோன்களை போன்ற வடிவமைப்பில் இருக்கும் இந்த ஏர் டாக்ஸி, ஒரே நேரத்தில் ஐந்து பேர் அல்லது 500 கிலோ எடை வரை ஏற்றிச் செல்லக்கூடியது. 25 கிலோமீட்டர் தூரத்தை வெறும் பத்தே நிமிடத்தில் கடந்த செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்