பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் - அவலத்தை காட்டும் அதிர்ச்சி வீடியோ

x

பல்கேரியாவின் தலைநகர் புதபெஸ்ட்டுக்கு தெற்கே உள்ள பஜா கிராமத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியில் செல்ல படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டனுபே ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அபாயகரமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் மத்திய ஐரோப்பா முழுவதும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. ருமேனியா முதல் போலந்து வரை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்