#Breaking : இஸ்ரேலா..? பாலஸ்தீனமா..? புதின் கொடுத்த வார்னிங்..பெரும் பரபரப்பில் மேற்குலகம்

x

தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசா அமைப்புக்கு ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தல்/கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு - புதின்/பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் - புதின்/பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வேண்டும் - புதின் /தற்போதைய சூழ்நிலையில் ரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷ்யாவின் குறிக்கோள் - புதின்/அமைதி திரும்ப அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைப்பு வேலைகளை ரஷ்யா மேற்கொள்ளும் - புதின்//5/தாக்குதல்களை நிறுத்த வேண்டும் - புதின்


Next Story

மேலும் செய்திகள்