சுட்டிப் பையனின் வினோத யோசனை...நாய் கூண்டுக்குள் அடைக்கலமான பெண்...
ஆஹா என்ன பொருப்பான புள்ளையா இருக்கான்...
ஸ்கூல் லீவ் விட்டாக்கூட.. பாக்கெட் மணிக்காக இப்போவே பிஸினஸ்ல இறங்கிடானே...
என்ன தம்பி பக்கத்துலயே நாய வச்சிருக்க, கல்லாபெட்டிக்கு காவலா?
...அடேய்... நீ விக்கறதே இந்த நாய தானா?
சின்ன பிரீத்...
நாய் வாங்கிக் கொடுக்க சொல்லி அடம்பிடிக்கிற புள்ளைங்களுக்கு மத்தியில, இருக்குற நாய விக்கனும்னு நினச்ச பாத்திய நீ 100 % வியாபாரி..
டேய் நீங்க ஓடுனாலும் உங்கள விடமாட்டோம் டா..
நான் விட்டாலும் என் அஸிஸ்டென்ஸ் உன்ன இன்னைக்கு கடுச்சி துப்பாமா
நிக்க மாட்டாங்கடா..
டேய்... என்ன பாத்துக்கிட்டு இருக்கிங்க, அடிங்கட அவன..
என்னடா ஆச்சு உங்களுக்கு.?
பாஸ் எங்களுக்கு பொறந்த்துல இருந்தே எலிய துரத்துரதுக்கு தான் ட்ரைனிங் கொடுத்துருக்காங்க. அதுக்கப்புறம் என்ன செய்யனும்னு சொல்லி கொடுக்கல..
முட்டி போடனுமா... இந்த வாங்கிக்கோ......
புற முதுக காட்டியே போர்ல ஜெயிச்சான் இந்த
பால் டப்பா பரமசிவம்னு புறா நானூருல எழுதுங்க சார்...