பெண்ணுக்கு கிஸ் கொடுக்க சென்ற பைடன்... மின்னல் வேகத்தில் தடுத்த மனைவி... வைரலாகும் வீடியோ

x

அமெரிக்க அதிபர் பைடன் மேடையில் மற்றொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பெண்ணுக்கு மிக அருகில் பைடன் செல்லும் போது, அவரது மனைவி ஜில் பைடன் வேகமாக ஓடிவந்து தடுக்கும் காட்சியும், அதிர்ச்சியில் பைடன் திரும்பிச் செல்லும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. பிரசாரங்களில் பைடன் தொடர்ந்து உளற, சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோ இப்போது வேகமாக பரவுகிறது. பைடன் நெருங்கி சென்ற பெண்ணும், ஜில் பைடனும் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் ஆடைகள் அணிருந்த வேளையில், மனைவி என்று மற்றொரு பெண்ணுக்கு பைடன் முத்தம் கொடுக்க சென்றுவிட்டார் என இணையத்தில் பலரும் பேசிவருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்