இறங்கி அடிக்க போகும் இஸ்ரேல்... நரம்புகள் புடைக்க எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு
ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காசா மீதான போர் ஓர் ஆண்டை எட்டியதையொட்டி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு கடமையும் உரிமையும் உள்ளது என்றும் கூறினார்.
Next Story