வங்கதேச பிரதமர் வீடா இது?.. தலை கீழாய் மாறிய காட்சி - வைரலாகும் வீடியோ

x

ஹசீனா வெளியேறியதை தொடர்ந்து டாக்காவில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பிரதமர் இல்லத்தில் பொதுமக்கள் சுற்றி பார்த்து வருகிறார்கள். சிதைந்து கிடக்கும் வீட்டில் ஆங்காங்கே அழகிய காட்சிகளோடு செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். ஹசீனா தந்தை சிலை தகர்க்கப்பட்டிருப்பது வீடியோவில் தெரியவந்துள்ளது. வீட்டிற்கு செல்பவர்கள் கிடைப்பதை எடுத்துச் செல்லும் காட்சிகளும் அங்கிருந்து வெளியாகியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்