300 மில்லியன் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி - உலக மனசாட்சியை உலுக்கிய ரிப்போர்ட்
கடந்த 12 மாதங்களில் உலகில் 8-ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரிட்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஓராண்டில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலால் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளின் அனுமதியின்றி மெசேஜ்கள், புகைப் படங்கள், வீடியோக்கள், ஏ.ஐ மூலமாக உருவாக்கப்பட்ட டீப் பேக் புகைப்படங் களை வைத்து அவர்களை துன்புறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story