காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க விவகார தீர்ப்பில் தவறா? - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்த முடிவு செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்திய நிலையில், 370-ஆவது பிரிவை ரத்து செய்த முடிவு செல்லும் என்ற தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை என்றனர்.
Next Story