உலகை உலுக்கிய பரிதாப காட்சி - பின்னால் ஓடி ஓடி வாங்கிய மக்கள்

x

அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப் பொருள்கள் இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து போன காசாவுக்குள் ட்ரக்குகள் மூலம் நுழைந்த நிலையில், அவற்றைப் பெற பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்... நிவாரண உதவிப் பொருள்களுடன் காசாவுக்குள் நுழைந்த ட்ரக்குகளுக்குப் பின்னால் மக்கள் ஓடிச் சென்று வாங்கி வந்தது பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்