280 கிமீ வேக அசுர புயல்.. பொம்மையாக மாறிய மரங்கள்.. குலைநடுங்கவிடும் லைவ் வீடியோ

x

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், மில்டன் புயலால் மரங்கள் சுழன்றடித்த காட்சி வெளியாகியுள்ளது. லூசி கவுன்டி பகுதியில் புயல் வீசிய போது, பலத்த காற்று காரணமாக அங்கிருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், வீடுகளும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாயின.


Next Story

மேலும் செய்திகள்