USல் பிரதமர்... எதிராக திரண்ட யூதர்கள்..! கழுத்தை நெறிக்கும் காஸா...

x

காசாவில் போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீனிய ஆதரவு யூதர்கள் அமெரிக்காவில் போராட்டம் நடத்தினர்... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில், கேபிடல் ஹில்சில் யூதர்கள் காசா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்