இந்திய பெருங்கடலில் ராணுவ தாக்குதல் - பின்னணியில் ஈரான்.. அதிகரிக்கும் பதற்றம்
செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் உள்பட 4 கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக ஈரான் ஆதரவு ஹவுதி குழு தெரிவித்துள்ளது... ஏமனின் ஹவுதி இயக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி, செங்கடலுக்கு வடக்கே, பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 2வது ராணுவ நடவடிக்கை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story