எல்லை மீறிய AI சித்துவிளையாட்டு... பதறும் உலகம்.. பாடாய்படுத்தும் Deep Fake - போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி..?

x

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான படங்களை அடையாளப்படுத்த மெட்டா நிறுவனம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது... அதுகுறித்து அலசுகிறது இந்த சிறப்பு தொகுப்பு...

எல்லை மீறிய AI சித்துவிளையாட்டு.. பாடாய்படுத்தும் Deep Fake -போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

AI தொழில்நுட்பத்துக்கு கடிவாளமிடும் மெட்டா !

ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோவால் அதிர்ச்சி

பிரபலங்களின் படங்களை தவறாக சித்தரிக்கும் AI

AI தொழில்நுட்பத்தை அடையாளப்படுத்த புது டூல்

மெட்டாவின் ஆக்கப்பூர்வமான திட்டத்துக்கு வரவேற்பு


Next Story

மேலும் செய்திகள்