ஹமாசால் பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

x

இஸ்ரேலில் இருந்து ஹமாசால் பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட தனது மகன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரின் தந்தை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்... கோல்ட்பெர்க் போலின் என்ற 23 வயது இளைஞர் இஸ்ரேல் இசைத் திருவிழாவின் போது கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது... அவரது இடது கை துண்டிக்கப்பட்டு ட்ரக்கில் ஏற்றப்படுவதைப் போலவும் வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உடனடியாக தனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஜான் பாலின் குரல் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்