போர்க்களத்தில் திடீர் திருப்பம்.. உள்ளே வரும் அமெரிக்கா..
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் மெஹ்முத் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இரு நாடுகளிலும் போரினால் அப்பாவி மக்கள் பாதிக்காமல் இருக்கவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் இரு நாடுகளின் தலைவர்களும் வழிவகை செய்ய வேண்டும் என்று பைடன் வலியுறுத்தினார். இரு நாடுகளும் பொதுமக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தாம் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story