காசாவுக்குள் தெரிந்த ஒற்றை ஒளி.. உலகமே திரும்பி பார்க்கும் வீடியோ

x

காசாவின் இந்தோனேசிய மருத்துவமனையில், மின்சாரம், எரிபொருள் இல்லாத நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒருவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தையல் போடப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்