இஸ்ரேல் வெளியிட்ட ஒற்றை வீடியோ... மொத்தமாக திரும்பிய உலக நாடுகளின் கண்கள்

x

இஸ்ரேல் வெளியிட்ட ஒற்றை வீடியோ... மொத்தமாக திரும்பிய உலக நாடுகளின் கண்கள்

#isreal #gaza #palastine #hamas #thanthitv

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுரங்கப்பாதைகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பான வீடியோவையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னும், பின்னும், மருத்துவமனை வளாகத்தின் செயற்கை கோள் புகைப்படங்களையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அல் ஷிபா மருத்துவமனைக்கு கீழே சுரங்கப்பாதைகள் இருப்பதாகவும், மருத்துவமனையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைக்குள் நுழைந்து சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், மருத்துவமனையில் ஆயுதங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இருப்பதை காட்டும் வீடியோ மற்றும் ஒளிப்படங்களும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்