இஸ்ரேல் வரலாற்றிலே இல்லாத அடி.. அப்பாவிகள் இத்தனை பேர் பலியா? - உலகை அதிரவிட்ட ரிப்போர்ட்

x

இஸ்ரேல் படைகள் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 100ஐத் தாண்டியுள்ளது..

பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் படை காசாவில் இருந்து இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதலைத் தொடங்கியது.. இதற்கு இஸ்ரேலும் காசா மீது எதிர்த் தாக்குதலை நடத்தி வருகிறது.. இஸ்ரேலில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... 1973ம் ஆண்டு நடந்த அரபு - இஸ்ரேல் போருக்குப் பிறகு இது மிகவும் மோசமான இழப்பாகக் கருதப்படுகிறது.. அதேபோல் சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசா நகரில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 413 பேர் மரணம் அடைந்துள்ளதாக காசா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்