#Breaking : முடிந்தது கெடு... சிதறடிக்கப்பட்ட 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் - பேரழிவின் பிடியில் காஸா

x

காசாவிற்குள்ளே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் - ஐநா/காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியால் பாதுகாப்பான இடங்களில் பாலஸ்தீனியர்கள் தஞ்சம்/"பெரும்பாலான மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது" - ஐ.நா அறிக்கை/"விவசாய கிணறுகளில் உள்ள உவர் நீரை மக்கள் பருகுவதால் நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம்"////3/4 லட்சம் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு - ஐநா


Next Story

மேலும் செய்திகள்