"26,000 பேர் மாயம்?"-உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

x

2022ல் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் 5ல் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாலும், இரு தரப்பினருமே ராணுவ உயிரிழப்புகள் குறித்த தரவுகளை இன்னும் வெளியிடாததாலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினமான பணியாக உள்ளது. இந்நிலையில், 11 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 26 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாக உக்ரைனின் துணை உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்