இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் சென்னை வருகை

x

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 21 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த 21 மீனவர்களை விமான நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி நிர்வாகிகள் உணவு பொருட்கள் வழங்கி வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அழைத்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்