உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் உலாவும் காட்சிகள்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் உலாவும் காட்சிகள் வெளியாகியுள்ளன...
x
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் உலாவும் காட்சிகள்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புகள் உலாவும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டான்பாஸ் மற்றும் மைகோலைவ் பகுதிகளில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் டொனெட்ஸ்க்கில் டேங்க்குகளை ஓட்டிச் சென்றன. ரஷ்ய படைகள் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் நிர்வாக எல்லைகளை அடைய முயற்சித்து வருவதாகவும், வடக்கில் சீவிரோ டொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்