75வது கேன்ஸ் திரைப்பட விழா - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

டெல்லியிருந்து பிரான்ஸ் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.
75வது கேன்ஸ் திரைப்பட விழா - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
x
டெல்லியிருந்து பிரான்ஸ் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். பின்னர் வில்லேஜ் இன்டர்நேஷனல் ரிவியராவில் உள்ள இந்திய  அரங்கை பார்வையிட்டார்.  இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எல்.முருகன், பிரான்சில் உள்ள இந்திய தூதரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். இந்தியா - பிரான்ஸ் உறவுகள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்