"இந்தியர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக உள்ள இந்தியாவின் திறமையை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக உள்ள இந்தியாவின் திறமையை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஃப்ரான்சில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், ஸ்டார்ட்அப் பிரதிநிதிகளை சந்தித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். அப்போது, ஆண்டுக்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து, உலக சினிமாவின் தொழிற்சாலையாக இந்தியா விளங்குகிறது என்றும், புத்தம் புதிய தொழில்நுட்பங்களின் சுரங்கமாக உள்ள இந்தியாவின் திறமையை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Next Story