பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்திக்கிறார் பிரதமர் மோடி

டென்மார்க்கில் இன்று நடைபெறும் இந்தியா-நார்டிக் 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
x
பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்திக்கிறார் பிரதமர் மோடி

டென்மார்க்கில் இன்று நடைபெறும் இந்தியா-நார்டிக் 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு நார்டிக் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து இந்தியா திரும்பும் வழியில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்