#BREAKING : இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - பறிபோகிறது ராஜபக்ச பதவி

"இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்க, அதிபர் கோத்தபய ராஜ்பக்ச ஒப்புதல்" - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேன தகவல்
x
"இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்க, அதிபர் கோத்தபய ராஜ்பக்ச ஒப்புதல்" - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேன தகவல்

இலங்கையில் புதிய பிரதமர், அமைச்சரவை தொடர்பாக கோத்தபய உடன் சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தினார்

புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக, தேசிய சபை ஒன்றை நியமிக்கவும் கோத்தபய ஒப்புதல் - சிறிசேன

Next Story

மேலும் செய்திகள்