சீனா, தென்கொரியாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் இந்தியா முதலிடம்!
இன்டர்நெட் உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால், மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரையில்...
சீனா, தென்கொரியாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் இந்தியா முதலிடம்..!
செல்போன் செயலிகள் மூலமாக மேற்கொள்ளபடும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
இன்டர்நெட் உலகில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரிப்பால், மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் ஷாப்பிங் மால்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் என பணமில்லா பரிவர்த்தனை அதிகமாகியிருக்கிறது.
இந்தியாவில் அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்ததுதான் Unified Payment Interface என்ற யுபிஐ....
இந்தியாவில் அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒருங்கிணைக்க ரிசர்வ் வங்கி மேற்கொண்ட முயற்சியின் பயனாக 2016 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்ததுதான் Unified Payment Interface என்ற யுபிஐ....
Next Story