இலங்கைக்கு வாக்கு கொடுத்த சீனா

சமூக வளர்ச்சி மற்றும் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
x
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங் இருவரும் தொலைபேசி வழியே உரையாடினர். அப்போது, கடினமான காலங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கும் சில முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவை உறுதிப்படுத்தியதற்காக இலங்கை பிரதமர் தெரிவித்தார். இந்த தொலைபேசி உரையாடலின் போது, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சீன தூதரகத்தின் அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்