"அமெரிக்கா செல்ல 8 லட்சம் விசாக்கள்"
இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு செல்ல 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
"அமெரிக்கா செல்ல 8 லட்சம் விசாக்கள்"
இந்த ஆண்டு அமெரிக்காவுக்கு செல்ல 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்காக ஆலோசகர் டெனால்ட் ஹெப்லின் கொரோனாவுக்கு முன்பு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டது என்றார். ஐ டி கம்பெனிகள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்கு தேதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.
Next Story