ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு... திணறும் இலங்கையில் பீஸ்ட் கொண்டாட்டம் - Chill பண்ணும் ரசிகர்கள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்திற்கு நடுவே பீஸ்ட் படம் பார்க்க திரையரங்கத்தில் கூடிய கூட்டம் பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
x
பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இலங்கை...

இதனால் அரசை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுமக்கள்....

இந்த ரணகளமான சூழலில்தான், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் இலங்கையிலும் ரிலீசாகியுள்ளது...

தலைநகர் கொழும்புவில் மட்டும் 50க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ரீலீசாகியுள்ளதாக கூறப்படுகிறது...

ஒருபக்கம் போராட்டம் வீறுகொண்டு நடந்துக்கொண்டிருக்க, மறுபக்கம் சற்று ரிலாக்ஸ் செய்ய பீஸ்ட் படத்தை பார்க்க படையெடுத்தனர் ரசிகர்கள்...


Next Story

மேலும் செய்திகள்