"ரஷ்யா மற்றுமொரு கொடூரமான அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது" - அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைன் ரயில் நிலைய தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆதரவு தருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
x
உக்ரைன் ரயில் நிலைய தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆதரவு தருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை ரஷ்ய படைகள் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதால் குழந்தைகள் பெண்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், "ரஷ்யா மற்றுமொரு கொடூரமான அட்டூழியத்தை" நிகழ்த்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான விசாரணைக்கு பைடன் நிர்வாகம் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்