உக்கிரமாகும் ஜாம்பி நோய்.. கொத்து கொத்தாக மடியும் மான்கள் - மனிதர்களுக்கும் பரவுமா?

கனடாவில் மான்கள் இடையே பரவி வரும் ஜாம்பி நோய் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றது.
x
உக்கிரமாகும் ஜாம்பி நோய்.. கொத்து கொத்தாக மடியும் மான்கள் - மனிதர்களுக்கும் பரவுமா?

கனடாவில் மான்கள் இடையே பரவி வரும் ஜாம்பி நோய் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றது. அல்பெர்டா, சாஸ்கட்ஸ்வான் ஆகிய மாகாணங்களில் மான்களுக்கு chronic wasting disease எனும் நோய் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மான்கள், தங்கள் மூளைக் கட்டுப்பாட்டை இழந்து அசாதாரணமாக செயல்படத் துவங்கும். இதற்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்கள் புதிதாய்ப் பரவும் ஜாம்பி நோயால் அச்சம் கொண்டுள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்