மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
x
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நிதி அமைச்சின் புதிய செயலாளராக மகிந்த சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. 
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்குமாறு அதிபர் கோத்தபய அழைப்பின் பேரில், கலாநிதி நந்தலால் வீரசிங்க இலங்கை வந்தார்.

Next Story

மேலும் செய்திகள்