ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் என்ன நடக்கும்?
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்காவில் பாதிப்பும் ஏற்படாது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் அமெரிக்காவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் பைடன் தடை விதித்து உத்தரவு வெளியிட்டார்.
இந்நிலையில் இது பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் ஏற்கனவே பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிகக்குறைந்த அளவிலாக மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் அதை எளிதில் ஈடுகட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story