"யாரைக் கண்டும் அச்சமில்லை" - உக்ரைன் அதிபர்
தங்கள் நாட்டு மக்களுக்கு யாரைக் கண்டும் அச்சம் இல்லை என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
தங்கள் நாட்டு மக்களுக்கு யாரைக் கண்டும் அச்சம் இல்லை என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து வொலோடிமிர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் கியூவ் நகரில் தான் இருப்பதாகவும், யாரைக் கண்டும் தனக்கு அச்சம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய ஊடுருவல்காரர்களுக்கு எதிராக போராடும் அனைத்து ஆண்களும் பெண்களும் கதாநாயகர்கள் தான் என்று வொலோடிமிர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Next Story