மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் கவலை
மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா - ஐரோப்பிய நாடுகள் கவலை
உக்ரைனின் ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தில் இணையம் மற்றும் தொலைபேசி சேவையை ரஷ்யா முடக்கி இருப்பதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜப்போரிஜியா, ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான பணிகளும் ரஷ்யாவின் கண்காணிப்பில் நடைபெறும் நிலையில், அங்கிருந்து தகவல்கள் வெளிவராமல் இருக்க, இணைய சேவையை ரஷ்யா முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story