#Breaking : மாணவர்களை மீட்கும் பணி - விரையும் மத்திய அமைச்சர்கள் | Union Ministers | Ukraine

#Breaking : மாணவர்களை மீட்கும் பணி - விரையும் மத்திய அமைச்சர்கள்
x
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள்.
உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கு செல்கிறார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியா செல்கிறார்/மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு விரைகிறார்.


Next Story

மேலும் செய்திகள்